சுனாமி அரங்க சந்திப்பு நேரப் பட்டியல்
(இந்திய நேரப்படி)
நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். எனக்கு தோன்றியபடி நேரத்தை குறித்திருக்கிறேன், மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்
திங்கள் | காலை | 6:00 | மதியம் | 3:30 |
---|---|---|---|---|
செவ்வாய் | காலை | 8:00 | மாலை | 5:30 |
புதன் | காலை | 10:00 | மாலை | 7:30 |
வியாழன் | காலை | 12:00 | இரவு | 9:30 |
வெள்ளி | மதியம் | 2:00 | இரவு | 11:30 |
சனி | மாலை | 4:00 | அதிகாலை | 1:30 |
ஞாயிறு | மாலை | 6:00 | அதிகாலை | 3:30 |
நேரப் பட்டியல் பலரையும் ஒரே நேரத்தில் திரட்டுவதற்காக மட்டுமே குறிப்பிடப்படுகிறது. மற்றபடி அரங்கம் எல்லா நேரங்களிலும் திறந்தே இருக்கும். எனக்கு தோன்றியபடி நேரத்தை குறித்திருக்கிறேன், மாற்றம் வேண்டுவோர் எனக்கு மடலிடவும். அல்லது பின்னூட்டம் கொடுக்கவும்
கருத்துகள்
தங்கள் பதிவுகளை மேலோட்டமாக இப்போது பார்க்க முடிந்தது.
அருமை........
தொடர்ந்து படித்து விட்டு
கருத்துகளை முன் வைக்கிறேன்
நன்றியும் வாழ்த்துக்களும்.......
அன்போடு
அஜீவன்
www.ajeevan.com