இடுகைகள்

2026 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Claude Skills

படம்
Claude Skills செய்யறிவு உலகத்தில் இப்போது எல்லாரும் பரபரப்பாகப் பேசிக்கொள்ளும் ஒரு புதிய வார்த்தை: 'Claude Skills'. சாதாரண பயனர்கள் ஏஐ-யிடம் சும்மா அரட்டை அடிப்பதைத் தாண்டி (Chatting), அதை ஒரு நிஜமான ஊழியராக மாற்றி நமக்குத் தேவையான வேலைகளைச் செய்ய வைக்கும் அக்மார்க் வித்தை இது. விஷயத்திற்கு வருவோம். இந்த ஸ்கில்களை முதலில் எப்படிப் பயன்படுத்துவது என்று பார்த்துவிட்டு, அதன் பின்னால் இருக்கும் ஏஜென்டிக் (Agentic AI) கட்டமைப்பு எப்படி வேலை செய்கிறது என்பதைச் சுருக்கமாகப் பார்ப்போம். Claude Skills-ஐ எப்படிப் பயன்படுத்துவது? இதை நீங்கள் உங்கள் கணினியில் இருக்கும் கிளாடு டெஸ்க்டாப் அப்ளிகேஷன் (Claude Desktop App) மூலமாக மிக எளிதாகச் செய்ய முடியும். கிளாடு செயலியில் 'Customize' என்ற பகுதிக்குச் சென்றால், இடதுபுறத்தில் 'Skills' மற்றும் 'Connectors' என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அதில் 'Skills' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'Plus (+)' பட்டனை அழுத்தினால் 'Browse Skills' என்று வரும். அங்கே ஏற்கனவே வேலிடேட் பண்ணி வைத்துள்ள கேன்வா டிசைன், அல்காரிதம் போன்...