டிஜிட்டல் மினிமலிசம்: ஃபோன்ல இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து லைஃப்ல ஃபோகஸ் பண்ணுங்க!
இன்றைய டிஜிட்டல் யுகத்துல நம்ம எல்லாரும் ஃபோன்லயே மூழ்கி இருக்கோம். எல்லா நேரமும் நோட்டிஃபிகேஷன்ஸ், சோஷியல் மீடியா, யூடியூப்னு நம் கவனத்தை ஈர்க்க போட்டி நடக்குது. இதனால நம்ம மனநலம், வேலை செய்யற திறமை எல்லாம் பாதிக்கப்படுது. "டிஜிட்டல் மினிமலிசம்" புத்தகத்துல கால் நியூ போர்ட் (Cal Newport) ஃபோன்ல இருந்து கொஞ்சம் பிரேக் எடுத்து, நம்ம வாழ்க்கையில ஃபோகஸ் பண்ணுறதுக்கு ஒரு வழி சொல்றார். டிஜிட்டல் மினிமலிசம்னா என்ன ? டிஜிட்டல் மினிமலிசம்னா ஃபோனை முழுக்க விட்டுடறது இல்ல, அதை நல்லா யூஸ் பண்ணுறது. எந்தெந்த அப்ளிகேஷன்ஸ் நமக்கு உண்மையிலயே தேவை, அது நமக்கு மதிப்பு கொடுக்குதா, இல்ல நம் நேரத்தையும் கவனத்தையும் வீணாக்குதான்னு யோசிக்கனும். டிஜிட்டல் மினிமலிசம் எப்படி செய்றது ? ஃபோன்ல இருந்து 30 நாள் பிரேக் எடுங்க : ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் எல்லாம் யூஸ் பண்ணாம 30 நாள் இருங்க. அப்புறம், உங்களுக்கு உண்மையிலயே தேவைப்பட்டா மட்டும் மீண்டும் இன்ஸ்டால் பண்ணுங்க. தனியா நேரம் செலவழிங்க : ஃபோன் பார்க்காம தனியா இருக்கறது நல்லது. இது உங்க யோசனைகளை தெளிவாக்கவும், புது விஷ