உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?
செல்பேசிகளிலே(cellphone / handphone) பரவலா பயன்பாட்டுல இருக்கிறது மொபைல் ஜாவா. பல விளையாட்டுக்கள், உபயோகமுள்ள சின்னச் சின்ன செயலிகள், அவ்வளவு ஏன்? தற்போது உபயோகத்துல இருக்கிற இரண்டு தமிழ் குறுச்செய்தி செயலிகள் எல்லாம் இதுல தான் வடிவமைக்கப்பட்டு இருக்கு.
உங்க செல்பேசியிலே J2ME (Java 2 Mobile Edition) இருக்கா? MIDP ஒண்ணா இரண்டா?
புரியாதவங்களுக்காக இன்னும் கொஞ்சம் விளக்கம்
ஜாவாவை செல்பேசி மற்றும் கையடக்க கணினிக்காக மாத்தி எழுதும் போது அவங்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கணினி மாதிரி ஒரு தரப்படுத்தல், வரைமுறை அதுகள்ல இல்லாதது தான். ஜாவாவோட வெற்றிக்கு காரணமான அதன் தாரக மந்திரமான ஒரு முறை எழுதிடு எல்லா தளங்களிலும் தடையின்றி இயக்கிடு இங்க தட்டுத்தடுமாறிடக்கூடாதேன்னு MIDP (Mobile Information Device Profile) மற்றும் CLDC (Connected Limited Device Configuration) அப்படின்னு இரண்டு வரையறை கொண்டுவந்தாங்க.
ஒரு செல்பேசியுடைய ஜாவா செயல்பாடுகள் எதுவரைக்கும் போகலாம் அப்படீங்கிறதை அந்த செல்பேசியுடைய MIDP எண்ணும CLDC எண்ணும் சேர்ந்து தீர்மானிக்கும். இப்படிப்பட்ட வரையறைதான் ஜாவாவுக்கு மொபைல் தொழில் நுட்பத்திலும் வெற்றியை கொடுத்தது
இதுல CLDC பத்தி அப்புறம் பார்ப்போம்
முதல்ல உங்க செல்பேசியில ஜாவா இருக்கா? MIDP ஒண்ணா இரண்டான்னு பார்த்துடுவோம்
கீழே இருக்கிற பட்டியலில் உங்க செல்பேசி இருந்தா உங்க செல்பேசியில ஜாவா இருக்கு. அப்படியே MIDP 1 இல்லை MIDP 2 எதுல உங்க செல்பேசி பட்டியலிடப்பட்டிருக்கு அப்படின்னும் பாத்து வைச்சுக்கோங்க
இதுக்கெல்லாம் என்ன அவசரம், என்ன அவசியம்னு கேக்கறீங்களா? சீக்கிரமே சொல்றேன் :)
உங்க செல்பேசியிலே J2ME (Java 2 Mobile Edition) இருக்கா? MIDP ஒண்ணா இரண்டா?
புரியாதவங்களுக்காக இன்னும் கொஞ்சம் விளக்கம்
ஜாவாவை செல்பேசி மற்றும் கையடக்க கணினிக்காக மாத்தி எழுதும் போது அவங்களுக்கு இருந்த பெரிய பிரச்சனை கணினி மாதிரி ஒரு தரப்படுத்தல், வரைமுறை அதுகள்ல இல்லாதது தான். ஜாவாவோட வெற்றிக்கு காரணமான அதன் தாரக மந்திரமான ஒரு முறை எழுதிடு எல்லா தளங்களிலும் தடையின்றி இயக்கிடு இங்க தட்டுத்தடுமாறிடக்கூடாதேன்னு MIDP (Mobile Information Device Profile) மற்றும் CLDC (Connected Limited Device Configuration) அப்படின்னு இரண்டு வரையறை கொண்டுவந்தாங்க.
ஒரு செல்பேசியுடைய ஜாவா செயல்பாடுகள் எதுவரைக்கும் போகலாம் அப்படீங்கிறதை அந்த செல்பேசியுடைய MIDP எண்ணும CLDC எண்ணும் சேர்ந்து தீர்மானிக்கும். இப்படிப்பட்ட வரையறைதான் ஜாவாவுக்கு மொபைல் தொழில் நுட்பத்திலும் வெற்றியை கொடுத்தது
இதுல CLDC பத்தி அப்புறம் பார்ப்போம்
முதல்ல உங்க செல்பேசியில ஜாவா இருக்கா? MIDP ஒண்ணா இரண்டான்னு பார்த்துடுவோம்
கீழே இருக்கிற பட்டியலில் உங்க செல்பேசி இருந்தா உங்க செல்பேசியில ஜாவா இருக்கு. அப்படியே MIDP 1 இல்லை MIDP 2 எதுல உங்க செல்பேசி பட்டியலிடப்பட்டிருக்கு அப்படின்னும் பாத்து வைச்சுக்கோங்க
இதுக்கெல்லாம் என்ன அவசரம், என்ன அவசியம்னு கேக்கறீங்களா? சீக்கிரமே சொல்றேன் :)
MIDP 1 | MIDP 2 | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
|
கருத்துகள்
உங்கள் சோனி எரிக்சன் T230 இல் ஜாவா இல்லை. அதற்கு பதிலாக mophun விளையாட்டுகள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது :(
இவ்விபரத்துக்கான சுட்டி http://www.clubsonyericsson.com/en/products_t230.shtml நீங்கள் உங்கள் செல்பேசியை மாற்றவேண்டிய அவசியம் சீக்கிரமே வரும் :)
உங்க செல்பேசி MIDP2 பட்டியல்ல இருக்கே, பிளான்ல இருக்கு இல்லைங்கிறதெல்லாம் பிரச்சனையே இல்லை
உங்களுடைய செல்பேசியில் ஜாவா இல்லை போல இருக்கிறதே! கீழ்கண்ட சுட்டியில் உங்கள் நோக்கியா 1110 பற்றி முழுவிபரம் உள்ளது. அங்கே ஜாவா குறிப்பிடப்படவில்லை என்பதை கவனியுங்கள்
http://europe.nokia.com/nokia/0,,74614,00.html
பெயரைச் சொல்லவில்லை அது சரி. விஷயத்தையும் சொல்லாமல் போய்விட்டீர்களே. என்ன சொல்ல வந்தீர்கள்?
நன்றி
அபுசுஹைல்
கீழ்க்கண்ட சுட்டியின் படி உங்கள் i-mate sp3இல் ஜாவா இயங்கும் என்று தெரிகிறது. ஆனால் MIDP ஒண்றா இரண்டா என்பது குறித்து தகவல் இல்லை. அனேகமாக MIDP2 ஆகவே இருக்கலாம்
சென்ற பதிலில் சுட்டி விடுபட்டுவிட்டது. மன்னிக்கவும். இதோ அந்த சுட்டி
http://www.phoneyworld.com/handsets/specs.aspx?phone=i-mate_sp3
கீழ்க்கண்ட சுட்டி i-Mate SP4ல் ஜாவா MIDP2 CLDC1.1 இருக்கிறது என்கிறது
http://www.phonearena.com/htmls/HTC-Hurricane-Orange-C550-Qtec-8200-i-Mate-SP4m-phone-p_1300.html
உங்களுடைய Orange SPV C550 பற்றிய மேலதிக தகவல்களுக்கு http://www.coolsmartphone.com/article451.html
உங்களுடைய செல்பேசியில் ஜாவா இருக்கிறது ஆனால் அது Microsoftஇன் சொந்த தயாரிப்பாக இருக்கலாம். அதனால் MIDP1 அல்லது MIDP2 என்பது குறிப்பிடப்படவில்லை.
நீங்கள் சற்று காத்திருந்துதான் சோதித்துப் பார்க்க வேண்டும்