செல்பேசியில் தமிழ் நூல்கள் - ஒரு முன்னோட்டம் - பாகம் 1

(Tamil Mobooks - A preview) சென்ற தமிழ் வருடப்பிறப்பன்று வெளியிடப்பட்ட முதல் மின்நூல் Flash Lite தொழில் நுட்பத்தில் வடிவமைக்கப் பட்டிருந்தது. கணினிகளைப் போலல்லாது செல்பேசிகளில் Flash தொழில்நுட்பம் இன்னும் பரவலாக்கப்படாத நிலையில் இந்த புத்தகம் பலருக்கும் எட்டாக் கனியானது. எனவே ஏற்கனவே பரவலாக பயன்பாட்டில் உள்ள மெபைல் ஜாவா தொழில் நுட்பத்தை பயன்படுத்தி தமிழ் புத்தகங்களை வடிவமைக்கும் பணியை மேற்கொண்டு வருகிறேன். அந்த தொழில் நுட்பத்தின் முன்னோட்டத்தை கீழ்க்கண்ட படத்தில் காணவும்.

கருத்துகள்

மாதங்கி இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அருமையாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
நல்லதொரு முயற்சி. வாழ்த்துக்கள்.

=இஸ்மாயில் கனி
Arul இவ்வாறு கூறியுள்ளார்…
அன்பின் மாதங்கி, இஸ்மாயில் கனி,

தங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி. அவை இம்முயற்ச்சி இன்னும் பலரின் கண்னில் பட பெரிதும் உதவுகின்றன :)
சங்கரய்யா இவ்வாறு கூறியுள்ளார்…
அருள், நல்ல முயற்சி-பாராட்டுக்கள். ஜாவா உதவியுடன் தமிழ் குறுஞ்செய்திக்கான சொவ்வறை இருந்தால் உதவியாக இருக்கும்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
GOOD NEWS
முத்துகுமார் கோபாலகிருஷ்ணன் இவ்வாறு கூறியுள்ளார்…
மிக அற்புதமான முயற்சி. வெற்றி பெற வாழ்த்துக்கள்.

அதிகம் பார்க்கப்பட்ட பதிவுகள்

கைப்பேசிக்கான முதல் தமிழ் மின்நூல் வெளியீட்டு விழா!

உங்களோட செல்பேசியை இரண்டுல ஒண்ணு பாத்துடுவோமா?

பிரசவத்தில் கணவனின் பங்கு